இறந்த காலத்தில் இருந்து பாடங் கற்று எதிர் காலத்துக்கு கனவு கண்டு அக்கனவை நனவாக்க நிகழ் காலத்தில் திட்டமிட்டு உழைத்தால் எண்ணியது நிறைவேற வாழ்வு இனிக்கும்..வெற்றி கிட்டும்.......